‘கிருதுமால் நதியை பாதுகாப்போம்.. ஆய்வு நடத்திய விவசாயிகள்..’ ஆர்பாட்டம் அறிவிப்பு!
8 months ago
6
ARTICLE AD
கி பி 690 ல் அரிகேசரி பாண்டிய மன்னன் வைகை ஆற்றில் சோழவந்தான் அருகே ஒரு கால்வாய் வெட்டி நாகமலையில் உற்பத்தியாகி ஓடிக் கொண்டிருந்த காட்டாறான கிருதுமாலுடன் இணைத்தார் என்கிறது வரலாறு.