காலையிலே சோகம்! தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகர் உயிரிழப்பு - பிரபலங்கள் அஞ்சலி
1 year ago
7
ARTICLE AD
<p>தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர் மற்றும் பிரபல நடிகர்களில் ஒருவர் மோகன் நடராஜன். 1980 முதல் 90 காலகட்டத்தில் வெளியான ஏராளமான படங்களில் வில்லனாக நடித்து அசத்தியவர். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மோகன் நடராஜன் இன்று காலமானார். அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். </p>