காரைக்குடி மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு அதிரடி: ஜி-பே மூலம் ரூ.15 லட்சம் பரிமாற்றம் அம்பலம்!

3 months ago 8
ARTICLE AD

காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.32 ஆயிரத்தை பறிமுதல் செய்த போலீஸார், 10 ஒப்பந்ததாரர்கள் மூலம் அதிகாரிகள் ஜி-பே க்கு ரூ.15 லட்சம் அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

சிவகங்கை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில்  சிவகங்கை லஞ்சஒழிப்புத் துறை ஆய்வாளர்கள் கண்ணன், ஜேசுதாஸ் தலைமையிலான போலீஸார் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை இரவு வரை தொடர்ந்தது. அப்போது கணக்கில் வராத ரூ.32 ஆயிரம் பறிமுதல் செய்தனர். மேலும், ஒவ்வொரு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஜி-பேயில் பண பரிமாற்ற விவரங்களையும் போலீஸார் ஆய்வு செய்தனர். இதில், 10 ஒப்பந்ததாரர்கள் மூலம் வரைவாளர் மணிகண்டன், கணக்காளர் ஹரிஹரன், உதவியாளர் முத்துமாரி ஆகியோரது  வங்கி கணக்குகளுக்கு 10 மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் ஜி- பே க்கு ரூ.15 லட்சத்து 74 ஆயிரம் வரை அனுப்பியதை கண்டறிந்தனர். மேலும் அவர்களிடம் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article