கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய அமைச்சர் பொன்முடி!

9 months ago 6
ARTICLE AD
மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை தமிழக அமைச்சர் பொன்முடி இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, சென்னையில் வருகிற மார்ச் 22ல் நடைபெறும் தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டி.கே.சிவக்குமாரையும் நேரில் சந்தித்து கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா உடனிருந்தார்.
Read Entire Article