கரூரில் கார்த்திகை பிரதோஷத்தை முன்னிட்டு பாதரச லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்

1 year ago 7
ARTICLE AD

கரூர் வெண்ணமலை ஸ்ரீ பாதரச லிங்க சுவாமி ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சித்த வேதஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவான் மற்றும் பாதரச லிங்கேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் கரூர் அடுத்த வெண்ணமலை பகுதியில் உள்ள பாதரச லிங்கம் ஸ்ரீ அன்னபூரணி ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சித்த வேதஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, விபூதி, குங்குமம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அனுவித்த பிறகு ஆலயத்தில் சிவாச்சாரியார் சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தி ஆலாத்துடன் மகா தீபாரதனை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து மூலவர் ஸ்ரீ சித்த வேதஸ்வரர் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால்,தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, விபூதி, குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து மூலவர் ஸ்ரீ பாதரசலிங்கம் ஸ்ரீ சித்தர் வேதேஸ்வரர் சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் வெண்ணமலை ஸ்ரீ பாதரசலிங்கம் ஆலயத்தில் நடைபெற்ற கார்த்திகை மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியின் அபிஷேக ஏற்பாட்டை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்துள்ளனர்.

Read Entire Article