‘கமல் சாரை பார்த்து பயந்தது உண்மைதான்.. ஆனா’ - தக் லைஃப் படம் குறித்து சிலம்பரசன் பேட்டி!

7 months ago 5
ARTICLE AD
தக் லைஃப் படத்தில் நான் நடிப்பது மகிழ்ச்சி என்றாலும், கமல் சாரும் மணி சாரும் இணைந்து வேலை செய்வதை பார்ப்பது என்னை மேலும் நன்றாக நடிக்க வைப்பதோடு, நடிப்பில் இன்னும் அதிகமான கவனத்தைக்கொண்டு வந்திருக்கிறது.
Read Entire Article