'கத்திக்குத்து' எப்படி இருக்கு உடல்நிலை? - டாக்டர் பாலாஜியின் பரபரப்பு வீடியோ!
1 year ago
7
ARTICLE AD
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் கத்தி குத்துக்கு ஆளான டாக்டர் பாலாஜி தான் நலமுடன் உள்ளதாக வீடியோ வெளியிட்டுள்ளார். தனது உடல் நிலை சீராக உள்ளது. பரிசோதனையில் தனது இதயம் நல்ல முறையில் இயங்கி வருவது உறுதியாகியுள்ளது என கூறியுள்ளார்.