<p>தவெக மாநாட்டுக்கு வந்துள்ள விஜய்யை பார்த்து தொண்டர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர். கட்சித் துண்டுகளை விஜய்யை நோக்கி வீசி வருகின்றனர். தொண்டர்கள் வீசும் துண்டுகளை, கழுத்தில் அணிந்து கொண்டு மாநாட்டு மேடை அருகே அமைக்கப்பட்டிருந்த Rampஇல் நடந்து சென்று, மேடையை அடைந்துள்ளார் விஜய்.</p>