கடன் தொல்லையால் தற்கொலை முயற்சி; தாய், தந்தை உயிரிழப்பு - மகனின் நிலை என்ன?

1 year ago 7
ARTICLE AD

கூடலூரில் கடன் தொல்லையால் மூன்று பேர் தற்கொலை முயற்சி செய்து தாய் தந்தை இருவரும் உயிரிழந்த நிலையில் மகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Atlee Next Movie : வாவ்.. சூப்பர் அப்டேட்.. அட்லீ இயக்கத்தில் சல்மான் கான், கமல்ஹாசன்...

தேனி மாவட்டம் கூடலூர் ஜக்கன் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (44). இவர் கூடலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து தனது தாய் தந்தையுடன் வாழ்ந்து வருகிறார். இன்று அதிகாலை தனது உறவினருக்கு சிவக்குமார் தொலைபேசியில் அழைத்து எனது தாய் தந்தையர் இறந்து விட்டனர். நான் தற்கொலை செய்வதற்காக மருந்து சாப்பிட்டு உள்ளேன் என்று கூறியுள்ளார்.

மக்களே கவனம்.. விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்க கட்டுப்பாடு.. உயர் நீதிமன்றம் உத்தரவு!

"ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்" திமுகவை பின்பற்றி ஒரே போடு போட்ட காங்கிரஸ்!

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உறவினர்கள் அங்கிருந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல் துறையினர் சம்பவ இடத்தில் இறந்து கிடந்த  தாய் தந்தையான கணேசன் (70), கிருஷ்ணம்மாள் (65) ஆகிய இருவரின் உடலை கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முடியாத நிலையில் இருந்த சிவகுமாரை சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட கூடலூர் காவல்துறையினர் முதல் விசாரணையில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கூடலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Suicidal Trigger Warning..

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44

2464 0050, +91 44 2464 0060)

Read Entire Article