“கச்சத்தீவு தீர்மானம் ஒரு தேர்தல் நாடகம் தான்” திமுக அரசை விளாசும் எடப்பாடி பழனிச்சாமி!
8 months ago
5
ARTICLE AD
இன்று நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஒரு மனதாக கச்சத்தீவு தீர்மானம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஈ.பி.எஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அடுத்த ஆண்டு வர இருக்கும் தேர்தலில் மீனவர்களின் வாக்குகளை பெற திமுக நடத்தும் நாடகம் தான் இது” என குற்றம் சாட்டியுள்ளார்.