ஓய்வை அறிவித்த வெற்றிமாறன்... ரசிகர்களுக்கு ஷாக் !

3 months ago 6
ARTICLE AD
<h2>தயாரிப்பு நிறுவனத்தை மூடும் வெற்றிமாறன்</h2> <p>இனிமேல் திரைப்பட தயாரிப்பில் இருந்து விலகுவதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பேனி என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் படங்களை வெற்றிமாறன் தயாரித்து வந்தார். தனுஷின் வண்டர்பாஸ் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து விசாரணை , காக்கா முட்டை , வடசென்னை போன்ற படங்களை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். " என்னைப் போன்றவர்கள் படங்களை தயாரிப்பது என்பது சுலபமானது இல்லை. திரைப்பட தயாரிப்பு என்பது மிகவும் அழுத்தம் நிறைந்த வேலை என்பதால் இனிமேல் தான் படங்களை தயாரிக்கப் போவதில்லை " வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்</p> <p>அந்த வகையில் வெற்றிமாறன் மற்றும் அனுராக் கஷ்யப் இணைந்து தயாரித்துள்ள பேட் கேர்ல் திரைப்பட வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான கடைசி படமாக இருக்கும். வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/gk/why-are-chimpanzee-considered-most-intelligent-animal-in-the-world-232761" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article