ஓய்வுபெற்ற சக்திகாந்த தாஸ்.. ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்!
1 year ago
23
ARTICLE AD
<p>ரிசர்வ் வங்கி ஆளுநராக உள்ள சக்திகாந்த தாஸ் நாளை ஓய்வுபெற உள்ள நிலையில், மத்திய அரசின் வருவாய் துறை செயலாளராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ரா, ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர், மூன்று ஆண்டுகளுக்கு இந்த பதவியில் தொடர்வார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.</p>
<p> </p>