ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு Mini ஸ்டேடியம்.. துணை முதல்வர் சொன்ன முக்கிய தகவல்!

9 months ago 8
ARTICLE AD
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா சாலை, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் கட்டப்பட்டுள்ள "முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தை" (Chief Minister's Mini Stadium) திறந்து வைத்தார். மேலும், மதுரை மாவட்டம் - சோழவந்தான், தூத்துக்குடி மாவட்டம் - திருவைகுண்டம் மற்றும் சிவகங்கை மாவட்டம் - காரைக்குடி, ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள "முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்களையும்" காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
Read Entire Article