ஐபிஎல் 2025: வெற்றியை நடையைத் தொடருமான ஸ்ரேயாஸ் ஐயர் டீம்.. இன்று ராஜஸ்தான் ராயல்ஸுடன் மோதல்

8 months ago 5
ARTICLE AD
ஐபிஎல் 2025: ரியான் பராக் தலைமையில் RR அணி இந்த சீசனை மெதுவாகத் தொடங்கியுள்ளது. விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது ராஜஸ்தான். ஸ்ரேயாஸ் ஐயரின் பஞ்சாப் 2 மேட்ச்களிலும் ஜெயித்துள்ளது.
Read Entire Article