ஐபிஎல் 2025: திரும்பி வந்த பும்ரா.. வெளுத்து விட்ட ஆர்சிபி அணி.. மும்பை அணிக்கு கடினமான இலக்கு

8 months ago 7
ARTICLE AD
ஐபிஎல் 2025: தொடக்கம், மிடில் ஓவர், பினிஷிங் என ஆட்டம் முழுவதிலும் அதிரடியை தொடர்ந்தனர் ஆர்சிபி பேட்ஸ்மேன்கள். மும்பை பவுலர்கள் அனைவரும் ரன்களை வாரி வழங்கியுள்ளனர். ஜஸ்ப்ரீத் பும்ரா கம்பேக் போட்டியில் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் கட்டுப்பாடுடன் பவுலிங் செய்தார்.
Read Entire Article