ஐபிஎல் 2025: ஜித்தேஷ் ஷர்மா மிரட்டல் அடி.. லக்னோவுக்கு விழுந்த இடி.. சாதனை வெற்றி பெற்ற ஆர்சிபி
6 months ago
5
ARTICLE AD
லக்னோ அணியின் 228 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய ஆர்சிபி அணி ஜித்தேஷ் ஷர்மா, கோலி அதிரடியால் சாதனை வெற்றியை பெற்றதுடன், புள்ளிப்பட்டியலிலும் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி குவாலிபயர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.