ஐபிஎல் 2025: காயம் காரணமாக கிளென் பிலிப்ஸ் விலகல்.. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பின்னடைவு!
8 months ago
7
ARTICLE AD
ஐபிஎல் 2025: இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கிளென் பிலிப்ஸ் ஐபிஎல் 2025 தொடரில் இருந்து விலகியுள்ளார். கிளென் விரைவில் குணமடைய குஜராத் டைட்டன்ஸ் அணி பிரார்த்திப்பதாக அந்த அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.