ஐபிஎல் 2025: ஒன் மேன் ஆர்மியாக வந்த கே.எல்.ராகுல்.. டெல்லி தொடர்ச்சியாக 4வது வெற்றி

8 months ago 5
ARTICLE AD
ஐபிஎல் 2025: ஐபிஎல் 2025 சீசனின் 24வது மேட்ச்சில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களில் சுருண்டது. டெல்லி அணி அபாரமாக பந்துவீசி அசத்தியது. சால்ட் 37 ரன்களும், கோலி 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரஜத் படிதார் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Read Entire Article