ஏமாற்றிய ரெட்ரோ.. தெலுங்கு இயக்குநர் உடன் கைகோர்த்த சூர்யா! - பூஜையுடன் தொடங்கிய சூர்யா 46
7 months ago
5
ARTICLE AD
சூர்யா 46 பூஜையை தெலுங்கில் பிரபல இயக்குநராக வலம் வரும் த்ரிவிக்ரம் தொடங்கி வைத்தார். இந்தப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் பிரேமலு படத்தில் நடித்து பிரபலமான மமிதா பைஜூ நடிக்க இருக்கிறார்.