Villupuram Power Shutdown (19.06.2025): விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் பல இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கஞ்சனூர் துணை மின் நிலையம்

கஞ்சனூர் 110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்தி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 19.06.2025 வியாழக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை கீழ் வரும் இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

மின் நிறுத்தம் நேரம் : காலை 9 மணி முதல் 6 மணி வரை

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :

கஞ்சனூர், ஏழுசெம்பொன், அன்னியூர், பெருங்கலாம்பூண்டி, சாலவனூர், பனமலைபேட்டை, புதுகருவாட்சி, பழையகருவாட்சி, C.N.பாளையம், வெள்ளையாம்பட்டு, சித்தேரி, ஈச்சங்குப்பம், வெள்ளேரிபட்டு, மண்டகப்பட்டு, சங்கீதமங்கலம், நந்திவாடி, நங்காத்தூர், நகர், செ.புதூர்,செ.கொளப்பாக்கம், செ.குண்ணத்தூர், நேமூர், முட்டத்தூர், தென்பேர், வேம்பி, பூண்டி, உலகலாம்பூண்டி, தும்பூர், குண்டலபுலியூர், கல்யாணபூண்டி, மேல்காரணை, புதுபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படமாட்டாது. மேற்கண்ட மின்தடை நாள் தவிர்க்க முடியாத காரணம் ஏற்படும் பட்சத்தில் மாறுதலுக்கு உட்படும்.