இளையராஜாவுக்கு டேக்கா கொடுக்கும் தனுஷ்! குபேரா படமும் வரப்போகுதா? அப்போ பயோபிக் நிலைமை?
1 year ago
7
ARTICLE AD
தமிழ் மற்றும் தெலுங்கில் இரு மொழி படமாக உருவாகி வரும் குபேரா படத்தின் டீஸர் வெளியீடு குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் நவம்பர் மாதம் இறுதிக்குள் படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.