‘இரண்டாம் இடத்திற்குத் தான் போட்டி.. திமுக-தவெக., வை பங்கம் செய்த எடப்பாடி பழனிசாமி!
2 months ago
5
ARTICLE AD
‘காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை பல கட்சியில் இருந்து வந்தவர், பிச்சைக்காரர்கள் ஒட்டுபோட்ட சட்டை போட்டிருப்பார்கள், அதுபோல பல கட்சிக்குப் போயிருக்கிறார். எந்தக் கட்சிக்கு போகிறாரோ அந்த கட்சியின் கொள்கையைக் கடைபிடிக்கிறார். அந்தக் கட்சியை அவர் வளர்க்கப் பார்க்கவில்லை’