இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறையை அறிமுகம் செய்த பள்ளிக் கல்வித்துறை!

5 months ago 5
ARTICLE AD
<p>தமிழ்நாட்டுப் பள்ளிகளில் கடைசி பெஞ்ச் முறையைத் தவிர்க்கும் வகையில், ப வடிவ இருக்கை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, கேரள மாநில பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் வரிசை வரிசையாக அமரும், பெஞ்ச் முறையில் மாற்றம் செய்யப்பட்டது.</p> <p>மலையாளத்தில் வெளியான ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன் என்ற படத்தின் தாக்கத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு பலத்த வரவேற்பு எழுந்ததை அடுத்து, தமிழ்நாட்டிலும் புதிய இருக்கை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.</p>
Read Entire Article