இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம்!
1 year ago
7
ARTICLE AD
<p>இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான சஞ்சீவ் கண்ணாவை நியமனம் செய்திருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். </p>
<p> </p>