இந்திய அணியிலிருந்து திடீரென வெளியேறினார் ரிங்கு சிங்! காரணம் என்ன?

1 month ago 7
ARTICLE AD

2026 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு இந்திய அணியின் பாதை மேலும் மேலும் கடினமாகி வருகிறது. இதற்கிடையில், இந்திய அணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங், குடும்ப அவசரக் காரணமாக இந்திய முகாமிலிருந்து வெளியேறி வீடு திரும்பியதாக பிசிசிஐ (BCCI) வட்டாரங்கள் பிடிஐ (PTI) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணியின் மற்ற வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், ரிங்கு சிங் அந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்கவில்லை. அதிரடி ஆட்டத்தின் மூலம் ஆட்டத்தை முடித்து வைப்பதில் (Finisher) ரிங்கு சிங் இந்திய அணியின் முக்கிய வீரராகக் கருதப்படுகிறார்.

வெளியேறியதற்கான காரணம்:

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங் உடல்நலக்குறைவு காரணமாக கிரேட்டர் நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், ரிங்கு சிங் அவசரமாக சென்னையில் இருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.

#ICCT20WorldCup | Rinku Singh didn't arrive for team practice in Chennai. He has gone back home for a family emergency: Sources

(File photo) pic.twitter.com/Rk9uzedyy4
— ANI (@ANI) February 24, 2026

ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில்  விளையாடுவாரா?

பிப்ரவரி 26, 2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை சூப்பர்-8 சுற்றின் முக்கியமான ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் ரிங்கு சிங் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரையிறுதிப் வாய்ப்பைத் தக்கவைக்க இந்தியா இந்தப் போட்டியில் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும்.இந்த உலகக்கோப்பைத் தொடரில் 26 வயதான ரிங்கு சிங் இதுவரை பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை

அணியில் அக்சர்:

இந்தியா-ஜிம்பாப்வே போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும். அங்குள்ள ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று அறியப்படுகிறது. எனவே, ரிங்கு சிங் கிடைக்கவில்லை என்றால், அவருக்கு பதிலாக அக்சர் படேலை விளையாடும் பதினொன்றில் சேர்க்கலாம்.

Read Entire Article