இதுவா...அதுவா...நெல்சன் இயக்கப்போகும் அடுத்த படம் எது?

1 week ago 5
ARTICLE AD

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்டு வருகிறது  ஜெயிலர் 2.  சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து அடுத்தடுத்து இரு ப்ளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்துள்ள நெல்சன் அடுத்தபடியாக எந்த படத்தை இயக்கப்போகிறார் என்பது தான் தற்போது ரசிகர்களின் பிரதான கேள்வி.

டோலிவுட்டில் என்ட்ரி ?

ஜெயிலர் 2 படத்தை இயக்குவதற்கு முன்பாக, தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் திரைப்படத்தை நெல்சன் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஜெயிலர் 2 படத்தை இயக்கும் வாய்ப்பு வந்ததால் அந்த படத்தை நெல்சன் தற்காலிகமாக ஒத்திவைத்ததாக  சமீபத்தில் ஜெயிலர் 2 சூப்பர் ஷோ நிகழ்ச்சியில் ரஜினி தெரிவித்திருந்தார். சிதாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் இந்த படத்தை தயாரிக்கவிருந்தது. தற்போது ஜெயிலர் 2 படம் வெளியாகியுள்ள நிலையில் அடுத்து உடனடியாக ஜூனியர் என்டிஆர் படத்தின் பணிகளை நெல்சன் தொடங்குவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ரஜினி கமல் படமா ?

இன்னொரு பக்கம் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படத்தையும் நெல்சன் இயக்கவுள்ளதாக அறிவிப்பும் ப்ரோமோ வீடியோவும் வெளியாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தில் 47 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி கமல் இணைந்து நடிக்க உள்ளனர். தற்போது ஜெயிலர் 2 படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து வரும் படங்களில் ஒன்றாக இப்படம் மாறியுள்ளது.

ஜெயிலர் 2 திரைப்படத்தின் வெற்றி இயக்குநர் நெல்சன் திலிப்குமாருக்கு இந்தியளவில் பெரும் அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. தெலுங்கு , தமிழ் மட்டுமில்லாமல் இந்தியில் ஹ்ரித்திக் ரோஷனுடன் இணைந்து நெல்சன் ஒரு படத்தை இயக்கவிருப்பதாகவும் சில தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. ஆனால் இந்த தகவலை உறுதிபடுத்து விதமான ஆதாரங்கள் நம்மிடம் இல்லை. ஆனால் எப்படியாக இருந்தாலும் தங்களது மனம் கவர்ந்த நட்சத்திரத்தை வைத்து நெல்சன் தனது ஸ்டைலில் ஒரு மாஸ் படத்தை இயக்கமாட்டாரா அனைத்து தரப்பு ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

ஜெயிலர் 2

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி ஜெயிலர் 2 திரைப்படம் வெளியானது. உலகளவில் இப்படம் ரூ424 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ரூ.234.25 கோடியும் , வெளிநாடுகளில் ரூ.190 கோடியும்படம்வசூல்செய்துள்ளது

Read Entire Article