இங்க பேச முடியாதுன்னா வேற எங்க பேசுறது? - பேரவை தலைவர்கள் மாநாட்டில் ஆவேசமான அப்பாவு

11 months ago 7
ARTICLE AD

பாட்னாவில் நடந்த சட்டப்பேரவை தலைவர்கள் மாநாட்டில் இருந்து தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வெளிநடப்பு செய்துள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் 85வது அகில இந்திய சட்டமன்ற பேரவை தலைவர்கள் மாநாடு  நடைபெற்று வருகிறது.

அதில் தமிழ்நாடு சார்பாக பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு பேசினார். அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பாடுகள் குறித்தும் அப்பாவு பேசியதாக தெரிகிறது.

இதில் குறுக்கிட்ட மாநிலங்களைவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் ஆளுநர் குறித்து பேசக்கூடாது என அறிவுறுத்தினர். இதையடுத்து ஆவேசமான அப்பாவு ஆளுநரின் செயல்பாடு குறித்து மாநாட்டில் பேச முடியவில்லை என்றால் வேறு எங்கு பேசுவது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஆளுநர் குறித்து சபாநாயகர் அப்பாவு பேசியது நிகழ்ச்சி குறிப்பில் பதிவாகாது என மாநிலங்களை துணைத் தலைவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு மாநாட்டில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

Read Entire Article