ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் வரலாறு படைத்தார்; தோனி, ரோஹித் எலைட் கிளப்பில் இணைந்தார்

6 months ago 5
ARTICLE AD
ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் வரலாறு படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அந்த வகையில் மகேந்திர சிங் தோனி, ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்களின் கிளப்பில் இணைந்துள்ளார்.
Read Entire Article