ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேணும்; அஜித் லாக்கப் கொலை சாட்சி அவசர கோரிக்கை!

5 months ago 5
ARTICLE AD
<p>அஜித் குமார் கொலை வழக்கில், முக்கிய சாட்சியாகப் பார்க்கப்படும் வீடியோவை எடுத்த சக்தீஸ்வரன், தனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று டிஜிபியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p> <p>தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அஜித் குமாரின் குடும்பத்துக்கும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் சக்தீஸ்வரன் தெரிவித்துள்ளார்.</p> <p>திருப்புவனம், சிவகங்கை அல்லாத ஆயுதம் ஏந்திய போலீஸ், சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். மடப்புரம் பகுதியில் ரோந்து செல்ல வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p> <p>&nbsp;</p>
Read Entire Article