அம்மாவுக்கு திருமணம் செய்துவைத்த மகன்கள்..நூறுசாமி கதையின் நிஜ மனிதர்கள்

4 months ago 10
ARTICLE AD

இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள நூறு சாமி திரைப்படம் கடந்த ஜூன் 19 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய் ஆண்டனி , ஸ்வாசிகா , அஜய் திஷன் , சக்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். பாலாஜி ஶ்ரீராம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் இந்த படத்தை தயாரித்துள்ளது. நூறு சாமி படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் இந்த படம் தழுவி எடுக்கப்பட்ட உண்மை சம்பவம் மக்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது

நூறுசாமி படத்தின் கதை

திருமணமாகி இளம் வயதிலேயே தனத் கனவனை இழக்கிறார் நாயகி சுவாசிகா. தனது இரு மகன்களையும் கஷ்டப்பட்டு படிக்கவைக்கிறார். இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும் ஆசையை தனது மகன்களிடம் அவர் தெரிவிக்கையில் அவர்களால் ஒதுக்கப்படுகிறார். இருமகன்கள் தங்களுக்கென ஒரு காதல் வாழ்க்கையில் வருகையில் அவர்கள் தங்கள் அம்மாவைப் பற்றி யோசிக்கிறார்கள். சுவாசிகாவுக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். விஜய் ஆண்டனியை சந்திக்கும் சுவாசிகா அவரை திருமனம் செய்துகொள்ள சம்மதிக்கிறார். ஆனால் இதற்கு அவர்களின் ஊரு தடையாக நிற்கிறது . ஊரை கடந்து சுவாசிகா விஜய் ஆண்டனி திருமணம் செய்துகொள்கிறார்களா என்பதே படத்தின் மீதிக்கதை

பெண்கள் மறுமணம் செய்துகொள்வது குறித்து சமூகத்தில் நிலவும் பொதுப்பார்வை. குடும்ப சூழலில் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள். இந்த சமூக கட்டமைப்புகளை மீறி ஒரு பெண்ணிற்கு அவரது மகன்கள் திருமணம் செய்து வைப்பது குறித்து மிக உணர்ச்சிகரமான கதையை கொண்டு வந்துள்ளார் இயக்குநர் சசி. மற்ற படங்களைக் காட்டிலும் இப்படத்தில் விஜய் ஆண்டனியின்  நடிப்பு மாறுபட்டதாக இருப்பதை கவனிக்கலாம். ஆனால் கதையின் நாயகி சுவாசிகா தான். லப்பர் பந்து படத்தைத் தொடர்ந்து நூறு சாமி திரைப்படம் அவரது சிறந்த நடிப்பு திறனுக்கு உதாரணமாக அமைந்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் நடந்த உண்மை கதை

நூறு சாமி திரைப்படம் கள்ளக்குறிச்சியில் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி உருவாகியுள்ளது. கள்ளக்குறிச்சியில், 2023ம் ஆண்டு அம்மா எங்களுக்காக மட்டுமே வாழ வேண்டாம் அவருக்கும் ஒரு தனி வாழ்க்கை வேண்டும்" என்று நினைத்து, மகன்கள் தங்கள் அம்மாவுக்கு மறுமணம் செய்து வைக்க முன்வந்த கதையை தழுவி தான் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் இந்த கதை மிகப்பெரிய அளவில் மக்களிடம் போய் சேர்ந்துள்ளது.

View this post on Instagram

A post shared by 𝐓𝐀𝐌𝐈𝐋𝐌𝐄𝐌𝐄𝐒™ (@tamil_memess)

Read Entire Article