‘அமைச்சர் நேரு 300 ஏக்கர் கோல்மால்.. 17 ஏக்கர் டிரஸ்ட் நிலம் மோசடி..’ திருச்சியில் அடுக்கிய இபிஎஸ்!
3 months ago
4
ARTICLE AD
‘ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதிதான் முதல்வர் என்று ரகுபதி சொல்கிறார். முதல்வர் பதவி என்ன கடையிலா கிடைக்கிறது? ரகுபதி அவர்களே, மக்கள் ஓட்டு போட்டுத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் ஒன்று, நீங்கள் வெளிப்படையாக சொல்லிவிட்டீர்கள். ஸ்டாலின் முதலமைச்சர் அல்ல, உதயநிதி தான் என்று..’