அப்போது அம்மா சாலை தற்போது அண்ணா சாலை.... மாறியது எப்படி..?

1 year ago 8
ARTICLE AD

கரூர் மாநகரிலிருந்து தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் அண்ணா சாலைக்கு ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 50 மின்விளக்குகளை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

கரூரில் குளத்துப்பாளையம் குகை வழி பாதை முதல் புகழூர் ரோடு மேம்பாலம் வரை ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் 50 மின்விளக்குகள் அமைக்கப்பட்டு, பணியை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். கரூர் அண்ணா சாலை பகுதியில் பல ஆண்டுகளாக மின் விளக்குகள் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக கரூர் நகர பகுதிக்கு செல்வதற்கு பதிலாக அண்ணா சாலை வழியாக பலர் பயணம் செய்து வருகின்றனர். மின் விளக்குகள் இல்லாததால் அண்ணா சாலை வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இந்த நிலையில் கரூர் மாநகராட்சி பொது நிதி 2023-24 நிதியாண்டு மூலம் பெறப்பட்ட ரூபாய் 31 லட்சம் மதிப்பீட்டில் 50 மின்விளக்குகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி இயக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், மாநகராட்சி ஆணையர் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அம்மா சாலை - அண்ணா சாலையாக உருவான கதை

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது கரூர் நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கரூர் நகரப் பகுதியில் ஒட்டியுள்ள அரசு மற்றும் தனியார் இடங்களை உரிமையாளரிடம் பேசி

ரயில்வே ட்ராக் ஒட்டி உள்ள சாலையை புதுப்பிக்கும் பணி நடைபெற்று அதன் தொடர்ச்சியாக நீண்ட ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிமுக ஆட்சி கால இறுதியில் சாலை திறப்பு விழா நடைபெற்று அதற்கு அம்மா சாலை என பெயர் வைக்கப்பட்டது.

தொடர்ந்து ஆட்சி மாற்றம் காரணமாக அந்த சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருந்த நிலையிலும் பல்வேறு பணிகள் பூர்த்தி செய்யப்படாமல் இருந்தது. அதனை தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை ஏற்று தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி முயற்சியால் பல்வேறு பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக 50 மின் விளக்குகள் மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் இந்த சாலை அம்மா சாலை என்று பெயரிட்டு அழைக்கப்பட்ட நிலையில் கரூர் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அம்மா சாலையை அண்ணாசாலையாக மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. பெயர் எதுவாயினும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சாலைகளை சீரிய முறையில் பராமரிப்பு செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்மா சாலை தற்போது அண்ணா சாலையாக மாறி இருப்பது அதிமுக வட்டாரத்தில் சோகத்தையும், திமுக வட்டாரத்தில் உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article