அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?

2 weeks ago 2
ARTICLE AD

நெல்சன் ரஜினி கூட்டணியில் வெளியாகியிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை குவித்து வருகிறது. ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு நடிகர்கள் , இயக்குநர்கள் ஜெயிலர் 2 படத்தை பார்த்து தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்

ஜெயிலர் 2 பற்றி பிரபலங்கள்

கார்த்திக் சுப்பராஜ்

ரஜினியின் தீவிர ரசிகரான இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ஜெயிலர் 2 படம் பார்த்தபின் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.  " படம் பயங்கரமாக இருக்கிறது. குறை என்று சொல்வதற்கு எதுவும் இல்லை" என்று படம் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்தார்.

Thalaivar sets the screen on Wild Wild Fire 🔥🔥🔥 Can't take my eyes off him.... Love you Thalaivaaaa ❤️❤️❤️ Goosebumps Overloaded Mass Blast.... #Jailer2 💥💥💥 @Nelsondilpkumar writing and execution 👌👌👌 @anirudhofficial breathes high octane energy in every frame.... 👏👏👏 Whattey wonderful moment to see @mithunda_off sir , @Mohanlal sir @NimmaShivanna sir @bindasbhidu sir @vidya_balan madam @iHrithik sir @iam_SJSuryah sir all in one film.... Entertainment maxxxx ... Thank you @sunpictures and whole cast n crew for giving us Blockbuster feast in Theatres... 🙏🏻🙏🏻
— karthik subbaraj (@karthiksubbaraj) October 15, 2026

தமிழரசன் பச்சமுத்து

லப்பர் பந்து படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து ஜெயிலர் 2 படத்தை பார்த்து எமோஷ்னலாக பதிவிட்டுள்ளார். " தேங்ஸ் டா நெல்சா. படம் முடியும் போது ரஜினி ரசிகர்களிடம் இருந்து வந்த அந்த சத்தம். நிச்சயம் ப்ளாக்பஸ்டர்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

“Thanks Daaa Nelsaaa “- Padam mudiyum pothu @rajinikanth sir fans kitta irunthu vantha sound …sureshot blockbuster.. Kalakiteenga @Nelsondilpkumar bro.. 🔥🔥❤️❤️💯🧨 #jailer2blockbuster
— Tamizharasan Pachamuthu (@tamizh018) October 15, 2026

விஷ்ணு விஷால்

ஜெயிலர் 2 குறித்து நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் இப்படி பதிவிட்டுள்ளார் . "What a Blast! சமீபகாலமாக ஒரு தமிழ் படத்திற்காக நான் இவ்வளவு உற்சாகமாக விசில் அடித்ததில்லை... தலைவரின் அட்டகாசமான விருந்து!  மாஸ் காட்சிகள் ஒவ்வொன்றும் அதிரடி; நகைச்சுவைக் காட்சிகளும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தன..50 ஆண்டுகளா... ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே சூப்பர் ஸ்டார்!!!"

#Jailer2 - WHAT A BLAST 🔥🔥🔥 The most I whistled for a Tamil film in recent times.. Total feast from Thalaivar... 🌟 The mass scenes were a scream and laughed out loud for the comedy too.. 50 varshama.. One Sun One Moon Only One Superstar!!! Congrats @sunpictures @Nelsondilpkumar on a big blockbuster.. @anirudhofficial you were amazing as always!!!
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) October 15, 2026

சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் ஜெயிலர் 2 பற்றி எக்ஸ் தளத்தில் " ஜெயிலர் 2 டபுள் பளாஸ்ட். இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவர் தான்" என பதிவிட்டுள்ளார்

#Jailer2 double blast 💥💥 Indraikkum endrendraikkum oru Thalaivar dhan 🔥🔥🔥 Love you, my brothers @Nelsondilpkumar and @anirudhofficial, for this ❤️ Thank you, @sunpictures!
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 15, 2026

Read Entire Article