அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியது என்ன? - ஜெயக்குமார் விளக்கம்

1 year ago 8
ARTICLE AD
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "அதிமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக இன்று எதுவும் ஆலோசிக்கப்படவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களுக்கு மேல் இருக்கிறது. தேர்தல் கூட்டணி குறித்து பொதுச் செயலாளர் முடிவு செய்வார். அதனை முடிவு செய்ய வேண்டிய நேரம் இது அல்ல." என்றார்.
Read Entire Article