‘அதிமுக நினைத்தால் கூட்டணி ஆட்சி அமையும்’ புதிய கதவை திறந்த திருமாவளவனின் பரபரப்பு பேட்டி!

1 year ago 21
ARTICLE AD
திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான கட்டாயம் உருவானால் தான், கூட்டணி ஆட்சி அமையும் என்றும், அது அதிமுக நினைத்தால் தான் அமையும் என்றும் கூறினார். 
Read Entire Article