அதகளப்படுத்தும் அதர்வா… மிரட்டும் மெடிக்கல் கிரைம் திரைக்கதை!-- டி.என்.ஏ ட்ரெய்லர் இங்கே!

6 months ago 5
ARTICLE AD

ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற ரசிக்கும் விதமான திரைப்படங்களை இயக்கியவர் நெல்சன் வெங்கடேசன். மெனக்கெடும் இயக்குனர்களில் ஒருவர்.

இந்த முறை க்ரைம், ஆக்‌ஷன், டிராமா நிறைந்த ‘டிஎன்ஏ’ திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

இந்தப்படத்தில் அதர்வா மற்றும் நிமிஷா விஜயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். டாடா உள்ளிட்ட பல ஹிட் படங்களை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ், இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. ஜிப்ரான் பின்னணி இசையமைத்து இருக்கிறார்.

Read Entire Article