அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்!
10 months ago
7
ARTICLE AD
<p>அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், முதல் தகவல் அறிக்கை கசிய காரணமாக இருந்தவர்கள், மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. </p>