அண்ணா சீரியல் ஏப்ரல் 29 எபிசோட்: சண்முகம் செய்த யாகம்.. பரணிக்கு உடைந்த கை, நடந்தது என்ன?
7 months ago
5
ARTICLE AD
அண்ணா சீரியல் ஏப்ரல் 29 எபிசோட்: சண்முகம் பூஜையில் கலந்து கொள்ள சாமியார் பூஜையை முடித்து, ஒரு கலசத்தை சண்முகம் கையில் கொடுத்து, இதை கடலில் கலக்க வேண்டும் என்று சொல்கிறார்.