அகமதாபாத் விமான விபத்து: இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்.. ஒத்திவைக்கப்படும் நிகழ்ச்சிகள்..
6 months ago
7
ARTICLE AD
அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.