நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் மூன்றாவது பாடலாக One name பாடல் இன்று வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடலை ஹுகும் பாடலை எழுதிய சுப்பர் சுப்பு எழுதியுள்ளார். ஒன் நேம் பாடலின் முழு லிரிக்ஸ் இதோ

One Name பாடல் லிரிக்ஸ்

BOOM!!

பறையடி செவுல கிழிக்குதா?

சரவெடி திரைய பொளக்குதா?

ஒருத்தன திரையில் பார்க்கத்தான் தன்னால FOMO உண்டாகுதா?

BANG!!

அரைசதம் கடந்த ஆளுடா!

சரித்திரக் கருப்புத் தோலுடா!

Legacy ய அலசி பார்த்துட்டா Phenomenon தான் டா!

Hate-லயும் நெருப்பா செடிய வளர்த்த மாசு தான் தலைவன் Biology!

கேட் எல்லாம் தவிடா பொடியா ஒடச்சு நிக்கிறான்,

Frame-அ பாருங்க ஜி!!

உச்சக்கட்ட Aura!

வரும் படைய பார்ரா!

ஒத்த Dinosaur ரா!

எதிர நிக்க யார்றா?

இறங்கிட்டா Unstoppable, Unbreakable, தலைவர் நிரந்தரம்!

One name to rule the game!!

He got that fire! Got the Flame!!

கோரஸ்

அதிரடி பேச்சு ரீச்சு தான் தெறிக்க
மறு நொடி வீச்சு மூச்சதான் பறிக்க

எவன் கனிச்சா

தனிவழி நம்மாளு core -uh

ஒரே ஒரு ரவுண்டு மட்டும்தான் தவறும்

மறுமுறை தோத்து பாத்ததில்ல எவனும்

இவன் ஜெயிச்சா உலகமே கொண்டாட்டம் Mode-uh

டாப்புல தனியா இருந்தா கசக்கும்

Fun-uh க்கா எறங்கி வந்தாகனும்

Gap-ul ல நைசா கவுக்க நினைக்கும்

ஆளேல்லாம் பொறட்டி பந்தாடனும்

கெட்டவன பாத்து

அட்டவண போட்டு

கிளாஸ் அவுத்து காட்டு

ஸ்னைப் அடிக்கும் ஷாட்டு

ஒரசிட்டா...

Inflammable, Untamable தலைவன் நிரந்தரம்

MVP

உன் அலும்ப பாத்தவன்

உங்கப்பன் விசில கேட்டவன்

உன் மவனும் பேரனும்

ஆட்டம் போட வெப்பவன்