Weather Update: சனி, ஞாயிற்றுக்கிழமையில் கொட்டப்போகும் மழை: : கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்

1 month ago 6
ARTICLE AD
<p>தமிழ்நாட்டில் நாளை 6 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் 3 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p> <p>கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் நாளையும், திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் நாளை மறுநாளும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/astrology/wrong-direction-become-an-obstacle-in-studies-optimal-setup-directions-for-study-table-as-per-vastu-250821" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article