Weather Update : உஷார் மக்களே.. அடுத்த 3 மணிநேரத்தில் 18 மாவட்டங்களில் மழையாம்.. உங்களுக்கு மழை இருக்கா!
1 year ago
7
ARTICLE AD
Weather Update : கோவை, திருப்பூர், நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், குமரி, நெல்லை தென்காசி, திண்டுக்கல், தேனி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலத்திலும் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.