<p>Villupuram Power Shutdown: சொர்ணாவூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 19-06-2025 அன்று கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.</p>
<h2>சொர்ணாவூர் துணை மின்நிலையம்</h2>
<h3>மின்தடை ஏற்படும் இடங்கள் </h3>
<p>ராம்பாக்கம், ஆர் ஆர் பாளையம், சொர்ணாவூர், மேல் பாதி, சொர்ணாவூர், கீழ்பாதி, கலர், வீராணம், கொங்கம்பட்டு , சொக்கம்பட்டு, மேட்டுப்பாளையம், பரசுரெட்டிபாளையம், என் ஆர் பாளையம், ஏ ஆர் பாளையம், பாக்கம், கிருஷ்ணாபுரம், துலுக்க நத்தம், பூவரசங்குப்பம், லட்சுமி கோட்ரஸ், பட்டறைபாதி, சொரப்பூர், கலிஞ்சிகுப்பம், குச்சிபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபடும். மேற்கண்ட மின்தடை நாளானது தவிர்க்க இயலாத காரணம் ஏற்படும்பட்சத்தில் மாறுதலுக்கு உட்படும் என்பதையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>