Villupuram Power Shutdown: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (30.05.2026) திருவெண்ணெய்நல்லூர் 110/22 kv, மற்றும் திருப்பாச்சனூர் துணைமின்நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் காலை 09.00 மணி முதல் 6.00 மணி வரை மின் தடை ஏற்பட உள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

திருவெண்ணைநல்லூர் துணை மின் நிலையம் :

சர்க்கரை ஆலை பகுதி

பெரியசெவலை

துலகம்பட்டு

கூவாகம்

வேலூர்

ஆமுர்

பெரும்பாக்கம்

பரிக்கல்

மாரனோடை

துலுக்கப்பாயைம்

மணக்குப்பம்

பாவந்தூர்

பெண்னைவலம்

பணப்பாக்கம்

T.எடையார்

கீரிமேடு தடுத்தாட்கொண்டுர்

கிராமம்

மேலமங்கலம்

கண்ணராம்பட்டு

ஏமாப்பூர்

சிறுவானூர்

மாரங்கியூர்

ஏனாதிமங்கலம்

ஏரளூர்

கரடிப்பாக்கம்

செம்மார்

வளையாம்பட்டு

பையூர்

கொங்காரயனூர்

திருவெண்ணைநல்லூர்

சேத்தூர்

அமாவாசைபாளையம்

தி.கொளத்தூர்

சிறுமதுரை

பூசாரிபாளையம்

ஒட்டனந்தல்

அண்டராயநல்லூர்

கொண்டசமுத்திரம்

சரவணப்பாக்கம்

இளந்துரை

மாதம்பட்டு

கொத்தனூர்.

திருப்பாச்சனூர் துணைமின் நிலையம்

காவனிப்பாக்கம், சித்தாத்தூர், கொளத்தூர், கண்டமானடி, அத்தியூர் திருவதி, வேளியம்பாக்கம், பில்லூர், பிலியார்குப்பம், புருசனூர், திருப்பச்சனூர், சேர்ந்தூர், கல்லிப்பட்டு, அரியலூர், ராவண அகரம், கொங்கரகொண்டன், சேர்ந்தானூர், தென் குச்சிபாளையம், கள்ளிப்பட்டு.

எனவே இந்த இரண்டு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் மின்சார விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் முன்கூட்டியே செய்துகொள்ளுமாறு விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.

துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்

துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு

துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்

துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்

மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை

தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு

பாதுகாப்பு சோதனை

இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை