Villupuram Power Shutdown: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மின் தடை - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா..?

3 months ago 5
ARTICLE AD

Villupuram Power Shutdown: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், முருக்கேரி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 10-09-2025 இன்று கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மரக்காணம்  துணை மின்நிலையம்

மரக்காணம்

ஆச்சிக்காடு

முட்டுக்காடு

அசப்பூர்

கந்தாடு

வட அகரம்

திருக்கனூர்

ஆ.புதுப்பாக்கம்

கூனிமேடு

கீழ்புத்துப்பட்டு

கீழ்பேட்டை

அனுமந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

முருக்கேரி துணை மின் நிலையம்

முருக்கேரி

சிறுவாடி

சாத்தமங்கலம்

நடுக்குப்பம்

வண்டிப்பாளையம்

தேவிகுளம்

கோட்டிக்குப்பம்

ஓமிப்பேர்

கிளாப்பாக்கம்

முன்னூர்

முத்தாம்பாளையம்

வடநெற்குணம்

ராயநல்லூர்

குரூர்

வைடப்பாக்கம்

ஆலத்தூர்

அசப்பூர்

பிரம்மதேசம்

வன்னிப்பேர்

டி.புதுப்பாக்கம்

ஆலங்குப்பம்

சிங்கநந்தல்

ஏந்தூர்

அரியந்தாங்கல்

கீழ்சிவிரி

நல்முக்கல்

சொக்கந்தாங்கல்

நல்லாளம்

வெள்ளகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபடும். மேற்கண்ட மின்தடை நாளானது தவிர்க்க இயலாத காரணம் ஏற்படும்பட்சத்தில் மாறுதலுக்கு உட்படும் என்பதையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.

துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்

துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு

துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்

துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்

மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை

தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு

பாதுகாப்பு சோதனை

இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை

Read Entire Article