Villupuram Power Cut 16.06.2026 : விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மின்தடை - முழு விவரம் உள்ளே!

4 months ago 9
ARTICLE AD

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனுார், கண்டமங்கலம், காரணை  பெரிச்சனூர்மற்றும் அரசூர் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை அவசர கால மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, இன்று ஜூன் 16 காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கீழே குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மின் தடைப்படும் பகுதிகளின் விவரம்:

வளவனுார் துணை மின்நிலையம்:

வளவனுார், சகாதேவன்பேட்டை, பனங்குப்பம், ராமையன்பாளையம், மழவராயனுார், இளங்காடு, செங்காடு, நரையூர், தனசிங்குபாளையம், கல்லப்பட்டு, மேல்பாதி, குருமங்கோட்டை, எரிச்சனாம்பாளையம், அற்பிசம்பாளையம், புதுப்பாளையம், தாதம்பாளையம், மோட்சகுளம், சிறுவந்தாடு, சாலையாம்பாளையம், வாணியம்பாளையம், பஞ்சமாதேவி, ப.வில்லியனூர், குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு, வடவாம்பலம், நரசிங்கபுரம், மடம், அரசமங்கலம், நல்லரசன்பேட்டை, பூசாரிப்பாளையம், வி.பூதுார், கெங்கராம்பாளையம்.

கண்டமங்கலம் துணை மின்நிலையம்:

கண்டமங்கலம், சின்னபாபுசமுத்திரம், வழுதாவூர், ரசபுத்திரபாளையம், பி.எஸ்.பாளையம், பள்ளித்தென்னல், நவமால்காப்பேரி, நவமால்மருதூர், சேஷாங்கனுார், பண்ணக்குப்பம், கொத்தாம்பாக்கம், பக்கமேடு, வெள்ளாழங்குப்பம், அரங்கநாதபுரம், கோண்டூர், ஆழியூர், லிங்கரெட்டிபாளையம், பெரியபாபுசமுத்திரம், கெண்டியங்குப்பம், வனத்தாம்பாளையம், குயிலாப்பாளையம், தாண்டவமூர்த்திகுப்பம், அம்மணங்குப்பம், கலித்திரம்பட்டு, பள்ளிப்புதுப்பட்டு, திருமங்கலம், கோவிந்தபுரம், தொங்கிரெட்டிபாளையம், மண்டகப்பட்டு, பாக்கம், பெரியேரி, பள்ளிநேலியனுார்.

காரணை பெரிச்சானுார் துணை மின்நிலையம்:

காரணை பெரிச்சானூர், கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலுார், ஆயந்துார், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டநல்லுார், மேல்வாலை, ஓதியத்தூர், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், எஸ்.பில்ராம்பட்டு, பரனூர், காடகனுார், வி.சித்தாமூர், சி.மெய்யூர்.

அரசூர் துணை மின்நிலையம்:

அரசூர், ஆனத்தூர், சேமங்கலம், குமாரமங்கலம், பேரங்கியூர், இருவேல்பட்டு, மாமந்துார், ஆலங்குப்பம், தென்மங்கலம், கரடிப்பாக்கம், மேலமங்கலம், மாதம்பட்டு, இருந்தை, அரும்பட்டு, மேட்டத்துார், காரப்பட்டு, செம்மார், கிராமம், கே.வி.பாலயம், காந்தலவாடி, பருகம்பட்டு, மடப்பட்டு, மேல்தணிகாலம்பட்டு, பரவனந்தல், சித்தானங்கூர், ஆணைவாரி.

பராமரிப்பு பணிகள் முன்கூட்டியே நிறைவடைந்தால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே மின் விநியோகம் சீரமைக்கப்படும் என மின்வாரிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான நீர் சேமிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.

துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்

துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு

துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்

துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்

மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை

தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு

பாதுகாப்பு சோதனை

இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை

Read Entire Article