Viluppuram District Power Shutdown: விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், திருவெண்ணெய்நல்லூர் ஆகிய துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 24-09-2024 இன்று கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திண்டிவனம் துணை மின் நிலையம்

திண்டிவனம் 110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 26.09.2024 வியாழக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கீழ் வரும் இடங்களில் மின் தடை ஏற்படும், தவிர்க்க முடியாத காரணம் ஏற்படின் மின் தடை தேதி மாற்றியமைக்கப்படலாம்.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :

திண்டிவனம், கிளியனூர், உப்புவேலூர், சாரம், எண்டியூர், தென்பசார், இளமங்கலம், வடசிறுவலூர், ரெட்டணை, புளிய னூர், தீவனூர், வெள்ளிமேடுபேட்டை, தாதாபுரம்,

வீரணாமூர், ஊரல், கொள்ளார், சிப்காட், சிட்கோ, சந்தைமேடு, ஐய்யந்தோப்பு, செஞ்சி சாலை, வசந்தபுரம், சஞ்சீவீராயன்பேட்டை, திருவள்ளுவர் நகர், மருத்துவமனை சாலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

திருவெண்ணெய்நல்லூர் துணை மின் நிலையம்

திருவெண்ணெய்நல்லூர் 110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 26.09.2024 வியாழக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கீழ் வரும் இடங்களில் மின் தடை ஏற்படும், தவிர்க்க முடியாத காரணம் ஏற்படின் மின் தடை தேதி மாற்றியமைக்கப்படலாம்.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :

சர்க்கரை ஆலைப்பகுதி, பெரியசெவலை, துலங்கம்பட்டு, கூவாகம், வேலூர், ஆமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாரனோடை, துலக்கப்பாளையம், டி.எடையார், கீரீமேடு, தடுத்தாட்கொண்டூர், ஏமப் பூர், சிறுவானூர், மாரங்கியூர், ஏனாதிமங்கலம், எரளூர், கரடிப்பாக்கம், செம்மார், வலை யாம்பட்டு, பையூர், திருவெண்ணெய்நல்லூர், கொங்கராயனூர், சேத்தூர், அமாவாசை பாளையம், அண்டராயநல்லூர், கொண்டசமுத்திரம், சரவணப்பாக்கம், இளந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.