Vidaamuyarchi Box Office: அஜித்தின் துணிவு படத்தை விட குறைவான வசூல்.. விடாமுயற்சி முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
10 months ago
7
ARTICLE AD
Vidaamuyarchi box office collection day 1: அஜித்குமார் நடித்திருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படமான விடாமுயற்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் அவரது முந்தையை படமான துணிவு படத்தை காட்டிலும் குறைவாகவே வசூலித்துள்ளது.