Veera Dheera Sooran: ‘விக்ரமின் சிறந்த படம்.. கல்ட் கமர்ஷியல் விருந்து!’ வீர தீர சூரன் ரிலீஸ் தேதி அறிவித்த தயாரிப்பாளர்
9 months ago
6
ARTICLE AD
Veera Dheera Sooran Release Date: ராவ்வான கல்ட் கமர்ஷியல் படமாக சீயான் விக்ரம் நடித்திருக்கும் வீர தீர சூரன் படம் இருக்கும் என படத்தின் தயாரிப்பாளர் ஷீபு தமீன்ஸ் கூறியுள்ளார். படம் இந்த மாதம் 27ஆம் தேதி திரைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.