Veera dheera Sooran Movie: வீர தீர சூரன் படத்துக்கு முதல்ல வச்ச பேரு என்ன தெரியுமா? இது நல்லா இருக்கே!
8 months ago
5
ARTICLE AD
Veera dheera Sooran Movie: விக்ரம்- துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள வீர தீர சூரன் படத்திற்கு முதலில் வைத்த பெயரைப் பற்றி நடிகர் விக்ரம் பேசியுள்ளார்.